Dr. ZAKIR HUSAIN COLLEGE

Dr. ZAKIR HUSAIN COLLEGE

Minority Aided College - Estd.In 1970
(Reaccredited by "NAAC" in the 4th Cycle) Ilayangudi - 630 702
 சிலம்பம் போட்டியில் முதல் பரிசு

சிலம்பம் போட்டியில் முதல் பரிசு

நம் கல்லூரியில் முதலாமாண்டு வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) பயிலும் மாணவி V. காயத்ரி ஹரிணி (21/02/2021) அன்று நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்பம் போட்டியிலும் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார். கல்லூரி ஆட்சிக்குழு, ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும்…

 தையல் பயிற்சியில் இரண்டாமிடம்

தையல் பயிற்சியில் இரண்டாமிடம்

நம் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பகுதிநேரமாக தையல் பயிற்சியளிக்கப்படுகிறது. நம் கல்லூரியில் கடந்தாண்டு ஆங்கில இலக்கியம் பயின்ற A. சத்யா என்ற மாணவி தையல் பயிற்சியில் இரண்டாமிடமும், விலங்கியல் பயின்ற V. நிவேதா என்ற மாணவி EMBROIDERY பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.…

 தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நம் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 03/03/2021 அன்று நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி லதா, தேர்தல் நடத்துனர் திருமதி தனலட்சுமி, வட்டாச்சியர் திரு. ஆனந்த்…

 நவீன வணிக முறையில் இக்கால தொழில்நுட்பத்தின் பங்கு – தேசிய கருத்தரங்கம்

நவீன வணிக முறையில் இக்கால தொழில்நுட்பத்தின் பங்கு – தேசிய கருத்தரங்கம்

வணிகவியல் துறை சார்பாக 06/03/2021 அன்று “நவீன வணிக முறையில் இக்கால தொழில்நுட்பத்தின் பங்கு” என்னும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி ஆட்சிமன்ற தலைவர் அல்ஹாஜ் A.A. முகமது சுபைர் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லா கான் அவர்கள் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் K.…

 தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மாணவ-மாணவியர் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 10/03/2021 அன்று நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமைதாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு.…

 மகளிர் தின விழா

மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தின விழா 11/03/2021 அன்று நம் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஷிபா அவர்கள் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமைதாங்கினார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி ஆகியோர் வாழ்த்துரை…

 இந்திய சுதந்திர போராட்டம் 75 வருடங்கள் இணையவழி கருத்தரங்கு

இந்திய சுதந்திர போராட்டம் 75 வருடங்கள் இணையவழி கருத்தரங்கு

நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 12/03/2021 அன்று இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. மதுரை, காந்தி அருங்காட்சியகம், கல்வி அலுவலர் திரு. R. நடராஜன் அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு இந்திய சுதந்திரப்போராட்டத்தின் 75 வருடங்கள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வினை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் M. பீர் முஹம்மது, முனைவர் S. அஸ்மத்து…

 கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்

சாலைக்கிராமம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் 15/03/2021 அன்று நம் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். மேலும் மாணவ-மாணவியருக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் பூச்சி மாத்திரைகளை வழங்கினர்.…

 இரத்ததான முகாம்

இரத்ததான முகாம்

சிவகங்கை மருத்துவக்கல்லூரி மற்றும் நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 16/03/2021 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. நம் கல்லூரி மாணவ-மாணவியர் இரத்ததான முகாமில் பங்கேற்று 51 Unit இரத்ததானம் செய்தனர். இரத்ததானம் செய்த மாணவ-மாணவியருக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்வினை சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து…

 51வது விளையாட்டு விழா

51வது விளையாட்டு விழா

நம் கல்லூரியில் 21/03/2021 அன்று 51வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தேனி, கனரா வங்கி, மண்டல…