Dr. ZAKIR HUSAIN COLLEGE

Dr. ZAKIR HUSAIN COLLEGE

Minority Aided College - Estd.In 1970
(Reaccredited by "NAAC" in the 4th Cycle) Ilayangudi - 630 702
 உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய தர மதிப்பீட்டு கழகம் (NAAC) அறிவுறுத்தலின் படி 02/01/2019 அன்று இளையான்குடி மேல்நிலைப்பள்ளி, இளையான்குடி மற்றும் மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இளையான்குடியில் +2 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுதலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நம் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் K. நைனா முஹம்மது, வேதியியல் துறை…

 தமிழ் இலக்கியமன்றத் தொடக்கவிழா மற்றும் தைத்திருநாள் விழா

தமிழ் இலக்கியமன்றத் தொடக்கவிழா மற்றும் தைத்திருநாள் விழா

நம் கல்லூரி தமிழ்த் துறை சார்பாக 07/01/2019 அன்று தமிழ் இலக்கியமன்றத் தொடக்கவிழா மற்றும் தைத்திருநாள் விழா நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் தலைமையேற்றார். தமிழ்த் துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர்…

 உயர்கல்வி வழிகாட்டி முகாம்

உயர்கல்வி வழிகாட்டி முகாம்

மறவமங்களம் மற்றும் சிலுக்குப்பட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி 08/01/2019 அன்று நடைபெற்றது. நம் கல்லூரி துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர், உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் மற்றும் கணிதவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் M. ராஷித் முஹம்மது ஆகியோர் பள்ளி…

 உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி 09/01/2019 அன்று காளையார்கோவில், அரசு மேல்நிலைப் பள்ளி, சாலைகிராமம், அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் R.S. மங்கலத்தில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது. நம் கல்லூரி துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர், உடற்கல்வி…

 +2 விற்கு பின் என்ன படிக்கலாம் – உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

+2 விற்கு பின் என்ன படிக்கலாம் – உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவ-மாணவிகள் +2 விற்கு பின் என்ன படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 10/01/2019 அன்று பார்த்திபனூர், அபிராமம், செல்வநாயகபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், முதுகுளத்தூர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. நம் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல்…

 உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

பரமக்குடி, கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி மற்றும் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் பயிலும் மேல்நிலை இரண்டாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதின் முக்கியத்துவம் குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி 11/01/2019 அன்று நடைபெற்றது. நம் கல்லூரி சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் S. ஆபிதீன்,…

 மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா

மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா

அனைத்து சமுதாயத்தை சார்ந்த மாணவிகள் பங்கு பெற்ற மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா 12/01/2019 அன்று நடைபெற்றது. கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக், கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் சுயநிதி…

 நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (மூன்றாம் நாள்)

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (மூன்றாம் நாள்)

நாட்டு நலப்பணித் திட்ட மூன்றாம் நாள் முகாம் இன்று (15/02/2019) “சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மற்றும் மகளிர் தினம்” என்னும் தலைப்பில் காலை 10.30 மணியளவில் இந்திரா நகரில் துவங்கியது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் வரவேற்றார். இந்திரா நகர், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி மா. சித்ரா…