Dr. ZAKIR HUSAIN COLLEGE

Dr. ZAKIR HUSAIN COLLEGE

Minority Aided College - Estd.In 1970
(Reaccredited by "NAAC" in the 4th Cycle) Ilayangudi - 630 702
 கட்டுரை போட்டியில் முதலிடம்

கட்டுரை போட்டியில் முதலிடம்

நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவி, முதலாமாண்டு இளங்கலை ஆங்கிலம் பயிலும் M. வினிதா என்ற மாணவி காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, அரசியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை சார்பாக 25/01/2021 அன்று “ஜனநாயக கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு” என்னும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை கல்லூரி ஆட்சிக்குழு, பேராசிரியர்கள், ஆசிரியரல்லா…

 மகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு

மகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு

நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 31/03/2021 அன்று மாணவிகளுக்கு மகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம்…

 காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள் – இணையவழி கருத்தரங்கு

நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 10/04/2021 அன்று “காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள்” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா அவர்கள் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். சென்னை, சுற்றுச்சூழல் பொறியாளர், திரு.…

 கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்

சாலைக்கிராமம், ஆரம்ப சுகாதாரம் மையம் மற்றும் நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 12/04/2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி உட்பட, ஆசிரியர்கள், அலுவலர்கள் மட்டும் பொதுமக்கள் 11 பேர் முதல் டோஸ் மற்றும் 9 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர். நிகழ்வினை சாலைக்கிராமம்,…