Dr. ZAKIR HUSAIN COLLEGE

Dr. ZAKIR HUSAIN COLLEGE

Minority Aided College - Estd.In 1970
(Reaccredited by "NAAC" in the 4th Cycle) Ilayangudi - 630 702
 உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி – 6

உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி – 6

தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி, கல்லூரி அருகில் கிராமப்புற பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

22/01/2020 அன்று எமனேஸ்வரம், SNV மேல்நிலைப்பள்ளி மற்றும் பரமக்குடி, லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் மற்றும் முனைவர் U. ராஷித் முஹம்மது ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *