

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி 2023 -2024 கல்வியாண்டு முதல் வாரவிடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து சமுதாய மக்களும் பயன் பெறும் வகையில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்திட A/C கலையரங்கம் மற்றும் திறந்த வெளி கலையரங்கம் வாடகைக்கு விடப்படும். மேலும் விபரங்களுக்கு கல்லூரி அலுவலகத்தை தொடர்புகொள்ளவும்.
இவண்
கல்லூரி நிர்வாகம்